
பெங்களூரு அருகில் பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் பெண் சீடர்களை மடத்தில் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் ஆகிய புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். எனினும் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக இணையதளத்தில் அறிவித்தார்.
இதற்கிடையில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. அதோடு இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கையெழுத்தாகிறது. நியூஜெர்சி மாகாணத்திலுள்ள நிவார்க் நகரத்தின் சார்பாக அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப் பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.
https://twitter.com/SriNithyananda/status/1613452655791312896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1613452655791312896%7Ctwgr%5E4f0055f27a3fd91a008f4a40ba4f06ba289e4e0f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Famerican-city-administration-recognized-nityanandas-kailasa-as-a-country-878004