மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து சட்டப்பேரவைக்கு 558 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
Breaking: டிடிவி தினகரனுக்கு ஷாக்… அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்… அதிமுகவில் ஐக்கியம்…!!!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து பிற கட்சிகளில் பலர் இணைவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது அதிமுக…
Read more“விஜய், அதிமுக, பாஜக”… நாங்கலாம் திமுகவின் எதிர்ப்பு டீம்… பொய்யா மொழின்னு பெயர் வச்சிருக்க அமைச்சர் பொய் சொல்லக்கூடாது… தமிழிசை..!!
தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு நடைபெறாது என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக தற்போது…
Read more