நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
வேற லெவல்…!! “விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்கும் நடிகர் சிம்பு”…? நீ சிங்கம் தான் பாடலால் வந்த எதிர்பார்ப்பு… குஷியில் ரசிகர்கள்..!!!
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியின் நட்சத்திர விளையாட்டு வீரரருமான விராட் கோலி, இவர் சமீபத்தில் தனது இணையதள பக்கத்தில் தனக்க மிகவும் பிடித்த பாடல் என “பத்து தல” படத்தில் இடம்பெற்ற “நீ சிங்கம்தான்.. “என்ற சிம்பு…
Read more“பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோவிற்கு Like”… அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த விராட் கோலி… பதறிப்போன ரசிகர்கள்… பரபரப்பு விளக்கம்..!!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவருடைய மனைவி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பாலிவுட் சினிமாவால் கொண்டாடப்படும் ஜோடியாக அனுஷ்கா மற்றும் விராட் தம்பதி இருக்கும் நிலையில் தற்போது ஒரு…
Read more