
GT மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது தோனியின் காலை பதிரனா தொட்டு வணங்கியதாக ஒரு வீடியோ வெளியானது. அந்தக் காணொளியை பொய்யானது என தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. அதில் தோனிக்கு அருகில் வரும் பதிரானா, பவுலர்கள் பந்து வீசுவதற்காக மார்க் செய்யும் பேட்ஜை எடுத்து செல்கின்றார். மற்றபடி தோனி காலில் அவர் விழவில்லை என்று தெரியவந்துள்ளது.
The Actual Video..Which Was Fakely Spreaded as Pathirana Touching Dhoni’s feet and Taking Blessing 😭🤣🤣🤣 pic.twitter.com/f0Gf9n924k
— Mumbai Indians TN (@MumbaiIndiansTN) March 29, 2024