திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் தொடர்ந்து ஜனவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமை தோறும் இந்த ரயில் தொடர்ந்து டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
“இனிமே ரோடுல டிராபிக்கே இருக்காது!” – பக்கிங்காம் கால்வாயில் பறக்கப் போகும் வாட்டர் மெட்ரோ.. எண்ணூர் – மகாபலிபுரம் இடையே இயக்க டெண்டர் அறிவிப்பு..!!”
சென்னை மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகுப் போக்குவரத்து மற்றும் வாட்டர்…
Read moreஎன்னால முடிஞ்ச வரை நிறைய பேருக்கு உதவி பண்றேன்..! ஆனால் தொடர்ந்து ஆபாசமா மெசேஜ் வருது… இளம் வயதினர் கூட அத்துமீறுறாங்க… வீடியோ காலில் டார்ச்சர்… பெண் குமுறல்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகி உமா, ஆதரவற்றோர் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.…
Read more