தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் திமுக கூட்டணி 73 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் கொளத்தூரில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

அவர் நேற்று தோல்விக்கு பிறகு அண்ணா அறிவாலயம் வந்த நிலையில் அங்கு ஆலோசனை நடத்திவிட்டு காரில் பின்னர் கிளம்பினார். அப்போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்பட்ட நிலையில் கண்கலங்கி அங்கிருந்தபடி சென்றார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிய திமுகவினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Polimer News (@polimernews)