
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கும். குறிப்பாக காட்டு விலங்குகளின் வேட்டை நிமிடத்திற்கு நிமிடம் தித் திக் என்ற நிகழ்வை ஏற்படுத்தும்.
பொதுவாக பாம்பு தான் தவளையை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும். இதனை பல காணொளிகளில் நாமும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் தவளை ஒன்று பாம்பை வேட்டையாடி பிரமிக்க வைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது m