
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் கமிட்டாகி உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பட குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர்.
இந்நிலையில் விமானத்தில் அனைவரும் இருக்கும்போது விஜய் கேமராவை கையில் வைத்து அனைவரையும் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் முதல் வரிசையில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023