தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

திமுக 26.93 சதவீதம்

அதிமுக 20.47 சதவீதம்

பாஜக 11.20%

காங்கிரஸ் 10.73 சதவீதம்

தேமுதிக 2.60 சதவீதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.54 சதவீதம்

நோட்டா 1.06%

நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.