தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பயன்பாடு இருக்கும் டயர் மற்றும் டியூப்களை அகற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!
Related Posts
இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்…. பொதுத்தேர்வு முடிவுகளை அறிய புதிய ஏற்பாடு… உடனே இதை பண்ணுங்க…!!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த…
Read more“திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை”… அப்போ தவெக-வுக்கு…? விஜய் போட்ட மெகா பிளான்… விரைவில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்…!!!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.…
Read more