தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…. இன்றே ஒரு நாள் மட்டுமே டைம்…!!!
Related Posts
“கதை கட்டுறாங்க.. நான் கண்டுக்கவே மாட்டேன்!” விஜய் சர்ச்சைக்கு நடுவே வைரலாகும் திரிஷாவின் பழைய பேட்டி.. சங்கீதா பெயரால் பரபரப்பு…!!!
நடிகை திரிஷா தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய் தொடர்பான அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதங்களுக்கு மத்தியில் திரிஷாவின் பெயரும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில…
Read moreபடிக்க அனுப்பினோம்… இப்படியா நடக்கணும்..? 2-ம் வகுப்பு சிறுமி விவகாரத்தில் ஆசிரியர் கைது – கொந்தளித்த பெற்றோர்…!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி…
Read more