தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.