வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு….! ஒரு வாரத்திற்குள் இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!
தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நலத்திட்டங்களின் ஒரு தூணாக இருந்து வரும் ரேஷன் அட்டை, தற்போது புதிய கட்டாய விதிமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கும் ரேஷன் திட்டம், தற்போது ஸ்மார்ட்…
Read moreரூ400 க்கு ஒரு ஆட்டுக்குட்டி….. “சிரிக்க சிரிக்க சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்டு வியாபாரி” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டையாபுரம் சந்தையில் ஆட்டு விற்பனை எப்போதும் உற்சாகமாக நடைபெறும் ஒரு களை கட்டிய இடமாகும். இந்த சந்தையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு பலரது மனதைத் தொட்டுள்ளது. ஒரு சிறுமி, தனது கையில் இருந்த சில்லறைக் காசுகளை…
Read more