தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை மற்றும் சேலம் ஆகியவை பிரிக்கப்பட உள்ளன. முறையே விருதாச்சலம், செய்யாறு, பொள்ளாச்சி, கும்பகோணம் மற்றும் ஆத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் உருவாகும் 5 புதிய மாவட்டங்கள் இவைகளா?… வெளியான தகவல்…!!!
Related Posts
“எனக்கு பாஜக கூட்டணியில் இணைய டெல்லியில் இருந்து நேரடி அழைப்பு வந்துச்சு”… பிரதமர் மோடி கிட்ட பேச சொன்னாங்க… போட்டுடைத்த திருமா..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம். அதிமுக, விஜய் மற்றும்…
Read more10 நாள் மட்டும் துப்பாக்கி சுட பயிற்சி கொடுங்க… “நான் 1000 இளைஞர்களுடன் இப்பவே போருக்கு போகிறேன்”… அதிமுக ராஜேந்திர பாலாஜி அதிரடி..!!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் இளைஞர்கள் யுத்த களத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். பத்து நாட்கள்…
Read more