இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,335-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.