சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,239-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
Related Posts
முதல்வரே..! நீங்க மதுரைக்கு என்ன செய்தீர்கள்.. அதை சொல்லிட்டு வாங்க.. அதிமுக செல்லூர் ராஜு கேள்வி..!!!
மதுரை மாவட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஊத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் இதற்கான பணிகள்…
Read moreBreaking: நடிகர் விஜய்க்கு ஷாக்.! வைஷ்ணவியை தொடர்ந்து TVK-வில் நாகை ஒன்றிய செயலாளர் திடீர் விலகல்… ஆதரவாளர்களோடு திமுகவில் ஐக்கியம்..!!!
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து வைஷ்ணவி விலகி திமுகவில் இணைந்தார். அவரோடு பல இளைஞர்களும் தமிழக…
Read more