
ஜெமினி AI சாட்பாட் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதற்கு google assistant-க்கு பதிலாக ஜெமினி செயலியை default ஆக மாற்ற வேண்டும். ப்ராப்ளம் சால்விங் திறனில் அட்வான்ஸ் நிலையில் உள்ள இந்த செயலியை அப்போதுதான் பயன்படுத்த முடியும். கட்டண சேவையாக வழங்கி வந்த ஜெமினி, அட்வான்ஸ் பயனாளர்களுக்கு கூடுதலாக சில அம்சங்களை வழங்கி உள்ளது. இதனை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது