ஜிமெயில் மூலமாக பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு முதலில் நீங்கள் அனுப்ப விரும்பும் கோப்பை google இயக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.

அஞ்சல் அனுப்பும்போது  Insert from drive unselected drive ஐ என்ற ஐகானை கிளிக் செய்து  My Drive என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பதிவேற்றிய கோப்புகளை கூகுள் இயக்கத்தில் தோன்றும். நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்புக்கான இணைப்பை கூகுள் தானாகவே உருவாக்கி உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பும்.

இணைப்பு பெறுநருக்கு மட்டுமே அனுப்ப வேண்டுமா அல்லது கூடுதலாக யாருக்காவது அனுப்ப வேண்டுமா என்ற விருப்பங்கள் தோன்றும். இதில் நீங்கள் விரும்பும் ஒன்றை தேர்ந்தெடுத்து மின்னஞ்சலை அனுப்பலாம்.