நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 6, 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் https://aissee.ntaonline.in/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட்டு முடிவுகளை அறியலாம். நாடு முழுவதும் 185 நகரங்களில் ஜனவரி 28ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.