தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது சேலையில் வேற லெவலில் நடந்த பாடிய வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sakshi Agarwal|Actress இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamsakshiagarwal)