வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள்,  உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. மேலும் ஆதார் இணைப்பு போன்றவற்றின் கால அவகாசங்கள் மேலும் சில முக்கிய மாற்றங்கள் யோருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது செப்டம்பர்  மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 200 குறைகிறது.

ஆதார் அட்டையை புதுப்பிக்க செப். 14ஆம் தேதி வரை இலவசம்

2000 நோட்டுகளை மாற்ற செப்.30 கடைசி நாள்

பான் – ஆதார் இணைக்காதவர்களின் வங்கி கணக்குகள் செப் 30 அன்று முடக்கப்படும்