நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் முதல் பாடலானது அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை லியோ படத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் விஷ்ணு எடவன் என்பவர்தான் எழுதியுள்ளார். இந்த பாடல் எழுதிய இவர் தான் கடந்த 2012 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை இவன் மட்டும் வல்லவரே மாற்றான் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சூர்யா குள்ளனாக இருப்பது போன்ற புகைப்படத்தையும் இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் இவ்வளவு சூர்யா ஹேட்டராக இருக்கும் இவரை கண்டபடி  திட்டி தீர்த்து வருகிறார்கள்.