பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனம் தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டு பிரபலமானவர்தான் அமீர் இவர் மீடியாவிற்குள் நடனத்தை வைத்துக்கொண்டு தான் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு பாவனியை காதலித்து இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில் பாவினி அமீருடன் என இருவரும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று திரைப்படம் ஜெயிலர் படம் வெளியான அப்படத்தின் பாடலுக்கு தன்னுடைய சிறிய தங்கையோடு இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் அமீர். இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அவருடைய நடன திறமை அப்பட்டமாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.