
2023 ஆம் ஆண்டு பல பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் அனைத்தும் வார இறுதி விடுமுறை நாட்களில் வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது 2024 ஆம் ஆண்டு விடுமுறை தினங்களுக்கான பட்டியல் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அதில் பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்கள் அனைத்தும் வார நாட்களில் வருகிறது. இதனால் பண்டிகை விடுமுறை உடன் மாற இறுதி விடுமுறையும் சேர்ந்து தொடர் விடுமுறைகள் அதிக அளவில் வருகின்றன. சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இந்த விடுமுறை தினங்களை முன்கூட்டியே அறிந்து தங்கள் பயணங்களை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம்.
- ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2023
- திங்கட்கிழமை, ஜனவரி 1, 2024: புத்தாண்டு தினம்
- ஜனவரி 13 சனிக்கிழமை : விடுமுறை
- ஜனவரி 14, ஞாயிறு: போகி
- திங்கள், ஜனவரி 15: பொங்கல்
- ஜனவரி 26 வெள்ளி: குடியரசு தினம்
- ஜனவரி 27, சனிக்கிழமை
- ஜனவரி 28, ஞாயிறு
- மார்ச் 8: மகாசிவராத்திரி
- சனிக்கிழமை, மார்ச் 9
- ஞாயிறு, மார்ச் 10
- சனிக்கிழமை, மார்ச் 23
- மார்ச் 24, ஞாயிறு
- மார்ச் 25, திங்கள் : ஹோலி பண்டிகை
- வெள்ளி, மார்ச் 29: புனித வெள்ளி
- சனிக்கிழமை, மார்ச் 30
- ஞாயிறு, மார்ச் 31: ஈஸ்டர்
- வியாழன், மே 23: புத்த பூர்ணிமா
- வெள்ளி, மே 24: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்
- சனிக்கிழமை, மே 25
- ஞாயிறு, மே 26
- ஜூன் 15 சனிக்கிழமை
- ஜூன் 16, ஞாயிறு
- திங்கள், ஜூன் 17: பக்ரீத்
- வியாழன், ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் மற்றும் பார்சி புத்தாண்டு
- வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 16: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்
- சனிக்கிழமை, ஆகஸ்ட் 17
- ஆகஸ்ட் 18 ஞாயிறு
- திங்கள், ஆகஸ்ட் 19: ரக்ஷா பந்தன்
- ஆகஸ்ட் 24 சனிக்கிழமை
- ஆகஸ்ட் 25, ஞாயிறு
- திங்கள், ஆகஸ்ட் 26: கோகுலாமாஷ்டமி
- வியாழன், செப்டம்பர் 5: ஓணம்
- வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 6: ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்
- சனிக்கிழமை, செப்டம்பர் 7: விநாயக சதுர்த்தி
- ஞாயிறு, செப்டம்பர் 8
- வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11: சரஸ்வதி பூஜை
- சனிக்கிழமை, அக்டோபர் 12: விஜயதசமி
- ஞாயிறு, அக்டோபர் 13
- வெள்ளி, நவம்பர் 1: தீபாவளி
- சனிக்கிழமை, நவம்பர் 2
- ஞாயிறு, நவம்பர் 3