இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% இடங்களுக்கு சிறுபான்மையினரை சேர்த்தாலும் இதில்  மீதமுள்ள 50% இடங்களுக்கும் தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SIET கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்து கொள்ளலாம் எனவும் அதற்கு மேற்பட்டு சேர்க்க கூடாது என்ற உத்தரவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளதுள்ளனர்.