விஜய் நடிக்கும் ரியோ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உலர் நலக்குறைவால் காலமானார். இதன் காரணமாக படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பி அவர் இறுதி சடங்கு பணிகளை கவனித்து வருகிறார். ஒளிப்பதிவாளர் இன் தாயார் மறைவிற்கு படக்குழுவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் ஈரம், நண்பன் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.