
பொதுவாகவே பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஏனெனில் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களை போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளி காட்டுகிறது. இந்நிலையில் இங்கு பாம்பு ஒன்று தனியாக சிக்கி மிகவும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
ஆம் ஒரே ஒரு பாம்பு மட்டும் படம் எடுத்தவாறு வழியில் இருக்கிறது. அந்த பாம்பை சுற்றி பறவைகள் வளைத்துக் கட்டி பறந்து பறந்து தாக்கியுள்ளது. இதில் அந்த பாம்பு தப்பிக்க முடியாமல் தவிக்கிறது. இது குறித்து வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.