அமேசான் தளத்தில் சாம்சங் போன்களில் அதிரடி தள்ளுபடி சலுகை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 11 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட் போன் 9,199 ரூபாய்க்கு கிடைக்கின்றது. இந்த சாம்சங் போன்களில் சுமார் 2,800 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய போனை எக்சேஞ்ச் செய்வதன் மூலமாக 8600 வரை தள்ளுபடி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இ எம் ஐ வசதியும் உள்ளது.