புதுச்சேரியின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியதால் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருமுருகனை புதிய அமைச்சராக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். அவர் மூன்று நாட்களில் பதவி ஏற்பார் எனவும் கூறப்படுகிறது.
சற்றுமுன்: இவர் தான் புதிய அமைச்சர்… உத்தரவு…!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreவிஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read more