பிரபல OTT தளமான ‘Jio Cinema’ பயனர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. IPL 2023 இலவச ஒளிபரப்பின் மூலம் Jio Cinema பெருமளவு பிரபலமடைந்தது. IPL முடியவுள்ள நிலையில் தற்போதைய புகழை தக்க வைக்க ஜியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி. இனி Jio Cinemaவில் உள்ள குறிப்பிட்ட திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவசம் எத்தனை நாட்களுக்கு என்பது தெரியவில்லை.

ஹாட் ஸ்டார் க்கு போட்டியாக ஜியோ தற்போது குதித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஹாட்ஸ்டார் ஜியோவின் அதிரடி சலுகைகளால் மண்ணை கவ்வி உள்ளது.