ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரூத் பஸ்ஸி (88). இவர் கோல்டன் குளோப் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிலையில் ஹாலிவுட்டின் லேடி சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்டார்.

இவர் தி ஸ்டீவ் ஆலன் காமெடி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார். இவர் தன்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 200-க்கும் மேற்பட்ட சினிமா தொடர்களில் நடித்துள்ளார்.