
கோயில் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு நேர பயிற்சி பெறும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 3,000-த்தில் இருந்து ரூ 4,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பகுதி நேர பயிற்சி பெரும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 1,500 இல் இருந்து ரூபாய் 2,000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் முழுநேர / பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை உயர்வு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @PKSekarbabu pic.twitter.com/1PgZyBJ51u
— TN DIPR (@TNDIPRNEWS) July 26, 2023