சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் அதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாகவே குரங்குகள் என்றால் சேட்டைக்கு பஞ்சம் இருக்காது.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு குரங்கின் நடவடிக்கைகள் பலரையும் வியக்க வைத்துள்ளது. வீடியோவில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை குளிப்பாட்டி தூங்க வைக்கும் நிலையில் குரங்கு ஒற்ற அந்த பெண்ணுக்கு பல விதங்களில் உதவி செய்கின்றது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

教学小蜜蜂 Education Malaysia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@teachermalaysia)