பொதுவாகவே கல்வி நிலையங்களில் பயிலும் குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் ஆசிரியர்கள் அவர்களை அடிப்பது மட்டுமல்லாமல் அவர்களை துன்புறுத்தும் வகையில் உடல் ரீதியான சில தண்டனைகளை வழங்குகின்றன. தற்போதும் பல இடங்களில் இது போன்ற தண்டனைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குழந்தைகளை கழிவுநிலையங்களில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்யக்கூடாது என்று கூறி உலக நாடுகள் சில முற்றிலும் தடை விதித்துள்ளது. அது எந்தெந்த நாடுகள் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ஸ்வீடன் (1979)
பின்லாந்து (1983)
ஆஸ்திரியா (1989)
சைப்ரஸ் (1994)
டென்மார்க் (1997)
போலந்து (1997)
லாட்வியா (1998)
ஜெர்மனி (1998)
குரோஷியா (1999)
பல்கேரியா (2000)
இஸ்ரேல் (2000)
துர்க்மெனிஸ்தான் (2002)
ஐஸ்லாந்து (2003)
உக்ரைன் (2004)
ருமேனியா (2004)

ஹங்கேரி (2005)
கிரீஸ் (2006)
நெதர்லாந்து (2007)
நியூசிலாந்து (2007)
போர்ச்சுகல் (2007)
வெனிசுலா (2007)
சிலி (2007)
ஸ்பெயின் (2007)
டோகோ (2007)
கோஸ்டாரிகா (2008)
மால்டோவா (2008)