குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம்வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வுஆகியவற்றிற்கான காலஅட்டவணையும்வெளியிட்டுள்ளது. மேலும், முழுமையானதகவலை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.