
இந்த உலகில் அன்னையின் அன்பு மிகப் பெரியது. குழந்தைகளுக்காகத் தேவைப்பட்டால் தன் உயிரைக் கூடத் தியாகம் செய்வாள் தாய். தாயின் அன்புக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. அந்தவகையில் தற்போது வெளியான வீடியோவில் ஓடையைக் கடக்கும் மான் குட்டியைத் தின்ன முதலை பாய்ந்து செல்கிறது. இதை பார்த்து தாய் மான் உடனே தன் குழந்தைக்கும் முதலைக்கும் இடையில் செல்கிறது.
இதனை அடுத்து அந்த முதலை தாய் மானை விழுங்கியது. குழந்தையை காப்பாற்ற தாய் தன் உயிரை தியாகம் செய்துள்ள இந்த வீடியோவை @horrors என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.
No words can describe the power, beauty and heroism of mother's love 🙏🏻
Heartbreaking video of a mother deer sacrificing herself for saving her baby 😞
It reminds us to Never ignore your parents and family.
Respect them and take care of them when it's your turn 🙏🏻(VC : SM ) pic.twitter.com/e8K9WQiqIc
— Sonal Goel IAS 🇮🇳 (@sonalgoelias) April 6, 2022