தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா தற்போது காந்தாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பிரபல தொழிலதிபர் சோகேல் கத்தூரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹன்சிகா சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தொடை அழகு முழுவதையும் காண்பித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)