இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் இன்று ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அதே சமயம் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பதும் அதிகமாக உள்ளது. இப்படி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் திடீரென கிரெடிட் கார்டு திருடு அல்லது தொலைந்து போனால் என்ன செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் இந்த எண்கள் மூலம் முடக்கலாம்
SBI – 1860 500 1290, 1860 180 1290
Indian Bank- 1800 425 00 000
Canara Bank- 1800 425 0018
ICICI – 1800 200 3344
HDFC – 1860 267 6161
HSBC – 1800 267 3456/ 1800 121 2208
Axis – 1860 500 5555
RBL – 022 62327777
Standard Chartered – 6601 4444/ 3940 4444
Indusind – 1860 267 7777/ 9122 4220777
