விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜனனி. இவர் தன்னுடைய சினிமா பயணத்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடங்கினார். அதன் பிறகு தற்போது தளபதி படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் எங்கு பார்த்தாலும் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, ஏய் என்ன பார்க்க தான வந்த, என ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Janany army இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_fans_official_)