
ஹரியானாவை சேர்ந்த 9 வயது சிறுமி 75 கிலோ எடையை தூக்கி காண்போரை அசர வைத்துள்ளார். பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. இவர் ஜிம்மில் 75 கிலோ எடையை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இரண்டு மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி ஆர்வலர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Arshia Goswami, India’s ‘youngest deadlifter’ who can lift 75 kg (165 lbs) and is just 9 years old.
[📹 fit_arshia]pic.twitter.com/jv4kze4vv2
— Massimo (@Rainmaker1973) April 8, 2024