கங்கையில் இருந்து கொண்டு செல்லப்படும் புனித நீருக்கு GST வரி கிடையாது என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் விளக்கம் அளித்துள்ளது. காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அறிக்கையில், கங்கை நீருக்கு 18% GST விதிக்கப்படுவதாகவும், சாமானிய மக்களைப் பற்றி யோசிக்காத பாஜக அரசு செய்யும் பாசாங்குத்தனத்தின் உச்சம் இது எனவும் விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது
கங்கை புனித நீருக்கு GST வரியா…? மத்திய அரசு கொடுத்த விளக்கம்…!!!
Related Posts
“என் புருஷன் கூட நீ எப்படி இருக்கலாம்”.. வீட்டை காலி செய்த கள்ளக்காதலி… ஸ்பாட்டுக்கே கிளம்பி வந்த மனைவி… கணவன் கண்முன்னே நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை…!
கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பில், கணவன், மனைவி மற்றும் அவரது பெண் தோழிக்கு இடையே நடந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு நிலவி…
Read more“விவசாய நிலத்தில் கிடந்த பிணம்”… என் பொண்டாட்டி கூட அவன்… ஆத்திரத்தில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து செய்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி..!!
மத்தியப் பிரதேசம் ராய்சன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாய நிலம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜூவல் கிஷோர் ரகுவன்ஷி என்ற நபரின் கொலை வழக்கு மர்மமான முறையில் இருந்த நிலையில், அதனைப் போலீசார் அதிரடியாகத் துப்பு துலக்கியுள்ளனர். கொல்லப்பட்ட நபருக்கும்…
Read more