
போலி சாமியார் ஒருவர் நபர் ஒருவரை அடித்து அவருடைய பிரச்சனையை விரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலீஸ் சாமியார்களை நம்பி ஏமாறுகிறார்கள். வீட்டில் பிரச்சனை மற்றும் பொருளாதார கஷ்டம் என அனைத்தையும் சரி செய்வதற்கு கோவிலுக்கு செல்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் தெரிந்தவர்கள் மூலமாக சாமியார் யாரையாவது பார்த்தால் சரியாகும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்த மூடநம்பிக்கையால் பலரும் போலீஸ் சாமியார்களிடம் சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இங்கு நபர் ஒருவர் போலி சாமியார் ஒருவரிடம் வசமாக சிக்கி உள்ளார். கண்முன் தெரியாமல் அடிக்கும் குறித்த போலி சாமியார், இவரது ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பிரச்சனை சரியாகிவிடும் என்று கூறி பெரும்பாலான மக்கள் சென்று வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க