
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான nothing இரண்டு புதிய இயர்பட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது நத்திங் இயர், நத்திங் இயர் என்ற பெயரில் இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெளிப்படையான இயர்பட்கள் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இதனுடைய விலையானது ரூ.11,999 என நிர்ணயித்துள்ளது. இதில், கேஸை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 40.5 மணிநேரம் பிளேபேக் நேரம் கிடைக்குமாம்.