8 முறை மிஸ்டர் ஒலிம்பியா வென்ற ரோனி கோல்மன், தற்போது நடக்கக்கூட முடியாமல் இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளார். “பாடி பில்டராக இருப்பது மிகவும் கஷ்டம். உங்களால் எங்கும் செல்ல முடியாது, விரும்பியதை சாப்பிட முடியாது. எதுவுமே செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை பாடிபில்டிங் தான் இருப்பதிலேயே கஷ்டமானது. 2007இல் என் ஓய்வை அறிவித்த பிறகு, 13 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டேன்” என மனம் திறந்துள்ளார்.