நாடு முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை செய்தி ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. அதாவது என்னவென்றால், இஸ்ரேலின் பெகாசஸ்  போல ஒட்டு கேட்கும் ஸ்பை வேர் மூலமாக உளவு பார்க்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெஹபூபாவின் மகள் லித்திஜா முக்தி மற்றும் ஸம்ருதா பாரத் பவுண்டேஷன் நிறுவனர் புஷ்பராஜ் தேஷ் பாண்டே ஆகியோருக்கும் எச்சரிக்கை விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.