ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் செயல்பட்டதால் அவரால் ஐபிஎல் அணியில் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. ராகுல் திராவிட்டியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் முடிந்ததால் அவரை ஐபிஎல் அணிகள் தலைமை பேச்சாளராக நியமிக்க முயற்சி நடைபெற்றது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல் அணி ராகுலை எங்கள் அணியின் தலைமை பேச்சாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்னதாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவரை அணியபோது கையெழுத்திடாத செக்கை ராஜஸ்தான் ராயல் அணி ராகுல் கொடுத்தது. ஆனால் ராகுல் அதனை புறக்கணித்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தா அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், ஒரு உணர்ச்சிகரமானதாக அதை எடுத்துக் கொண்டதாலும் ஆஃபரை ராகுல் நிராகரித்து விட்டாராம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கதாகும். வார்னே ஓய்வுக்கு பிறகு ராகுல் 2 சீசன் ஊரில் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார். அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இரண்டு ஆண்டுகள் அந்த அணியின் ஆலோசகராக வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.