விராட் கோலியின் தாய் சரோஜ் கவலைகிடமாக இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கோலி குடும்பத்தினர், “அம்மாவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவதை கவனித்தோம். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். இது போன்ற பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ரசிகர்களும் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமா….? விராட் கோலி கொடுத்த விளக்கம்….!!
Related Posts
சிஎஸ்கே வெற்றியை விட அவரோட ஆட்டம் முக்கியம்…. தோனியை புகழ்ந்த ஷேவாக்…!!!
தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என ஷேவாக் தெரிவித்துள்ளார். தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டிய சேவாக், மற்ற சென்னை வீரர்கள் தோனி அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றார். சிஎஸ்கேவின்…
Read moreIPL: இன்று தோற்றால் வீட்டிற்கு தான்…. நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிஇன்று தோல்வியை தழுவினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்த அணி 10 புள்ளிகள் உடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால் தொடர்…
Read more