
ஒரு பெண் கொசுக்களை கொலை செய்து அதை சேமித்து வைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகன்ஷா ராவத் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் தங்கை தினமும் கொசுக்களை கொன்று அதை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
அதனை இன்ஸ்டாகிராம் பிரபலம் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த பெண் இறந்த கொசுக்களுக்கு பெயர் சூட்டி இறந்த நேரம் உள்ளிட்டவற்றை குறித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.