
தற்போது சோஷியல் மீடியாவில் நாகப்பாம்பு குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் ஆபத்தான நாகப் பாம்புக்கு தனது கைகளால் தண்ணீர் கொடுப்பதை பார்க்க முடிகிறது. உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகத்திற்கு ஒருவர் தண்ணீர் கொடுக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முதலில் அவர் பாம்பின் தலையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார். இதனால் அது அமைதியாகிறது. அதன்பிறகு அவர் நாகப் பாம்பின் வாய் அருகில் தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்கிறார். மிகவும் தாகமாக உள்ள ராஜ நாகப்பாம்பு அமைதியாக தண்ணீர் குடிக்க தொடங்குவதை வீடியோவில் காண முடிகிறது.
View this post on Instagram