ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் உண்மையான விலை சுமார் 90 ஆயிரம் ரூபாயாகும். ஆனால் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் உண்மையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் நகலாகும். அசல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரிஜினலாக இருக்கும் ஆப்பிள் அல்ட்ரா மாடலில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதில் வேலை செய்யாது. பெயருக்காக வேண்டும் என்றால் இதனை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மிகவும் விலை உயர்ந்தது என்பதால் அதனை 90 ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்குவது என்பது இயலாது. அவர்கள் இத்தகைய பிரதி மாடலை வாங்கி பயன்படுத்தலாம். அதே சமயம் சிலரும் இந்த பாட்சை ஆப்பில் அல்ட்ரா என விற்பனை செய்து வருவதால் இதில் நீங்கள் மாற்றிக் கொள்ளாமல் இருக்கவும் இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.